I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
அறுபடை வீடு கொண்ட ஆறுமுகன். அவனுக்குமோர் ஆவல் !! "இன்னுமொரு வீடு வேண்டும் .. ஈண்டு எங்கே இடம் ? "என்றான்.
' உனக்கில்லா இடமா ! முருகா ! மால் மருகா !! உனக்கெனவே என் உள்ளத்தில் ஊஞ்சலொன்று இருக்கிறதே ' என்ன கனவு இது காலையிலே என, எண்ணி முடிக்குமுன்னே என்னே அதிசயம் !! = இதுவே என் ஏழாம் படை வீடு என
துள்ளித்துள்ளி வந்து அவன் துளசி நெஞ்சில் இடம் பிடித்தான்.
அழகன் முருகனை அள்ளிப்பருக சண்டிகருக்கு அழைத்துப்போன தங்களுக்கு என் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
என் வலைப்பூவுக்கு இன்று முதன்முதலாக (சுடிதார் வாங்க) என்னுடன் வருகை தந்துள்ள உங்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள். தொடர்ந்து வாருங்கள். நானும் தொடர்கிறேன்.
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் எனது ப்ளாக்கில்: பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு A2ZTV ASIA விடம் இருந்து.
சோதனை.
ReplyDeleteஇது என்ன சோதனை முருகா?
சோதனைப் பின்னூட்டம்:-))))
அருமயான படங்கள்..உங்களால் என்க்கும் முருகன் தரிசனம் கிடைத்தது..நன்றி தோழி..மிக்க நன்றி..
ReplyDeleteI see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
ReplyDeleteடீச்சர் நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா..?
ReplyDeleteஏழாம் படை வீடு - தலைப்பு பொருத்தமா இருக்கு டீச்சர்..!
அப்பனை இங்கயே புடிச்சு வைச்சுக்காதீங்க.. மத்த ஆறு வீட்டுக்காரங்களும் கோச்சுக்குவாங்க.. அப்பப்ப ரிலீஸ் செஞ்சு விட்ருங்க..!
வாங்க உண்மைத்தமிழன்.
ReplyDeleteஇந்த பெயர் இங்கே கோவிலைக் கட்டிய ஆதிகாலக்குழுவில் ஒருத்தர் வச்சது.
வேண்டினால் உடனே செஞ்சுருவானாம். அதான் இப்படின்னார்!!!!
கோவில் விவரங்களுக்காக ஒரு பதிவு ஆரம்பிச்சுக் கொடுத்துருக்கேன். அவ்ளோதான்.
உங்கள் முயற்சி வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள். "சோதனை கடவுள் என்று பெயர் பெற்றவன்"
ReplyDeleteவாங்க சுவாமிநாதன்.
ReplyDeleteகோவிலுக்கு இப்போ ராஜகோபுரம் கட்ட முடிவு ஆகி இருக்கு. என்ன சோதனை செய்யப்போறானோ?
அவனுக்கு வேண்டியதை அவனே கட்டிக்கட்டும் என்று விட்டால் போதும்.
வருகைக்கு நன்றி.
அறுபடை வீடு கொண்ட
ReplyDeleteஆறுமுகன். அவனுக்குமோர்
ஆவல் !!
"இன்னுமொரு வீடு வேண்டும் ..
ஈண்டு எங்கே இடம் ? "என்றான்.
' உனக்கில்லா இடமா ! முருகா ! மால் மருகா !!
உனக்கெனவே என் உள்ளத்தில்
ஊஞ்சலொன்று இருக்கிறதே '
என்ன கனவு இது காலையிலே
என, எண்ணி முடிக்குமுன்னே
என்னே அதிசயம் !!
= இதுவே என்
ஏழாம் படை வீடு என
துள்ளித்துள்ளி வந்து அவன்
துளசி நெஞ்சில் இடம் பிடித்தான்.
சுப்பு ரத்தினம்.
http://kandhanaithuthi.blogspot.com
சண்டிகர் முருகனுக்கு அரோகரா !
ReplyDeleteஅழகன் முருகனை அள்ளிப்பருக சண்டிகருக்கு அழைத்துப்போன தங்களுக்கு என் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன் வலைப்பூவுக்கு இன்று முதன்முதலாக (சுடிதார் வாங்க) என்னுடன் வருகை தந்துள்ள உங்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள். தொடர்ந்து வாருங்கள். நானும் தொடர்கிறேன்.
அன்புடன் vgk
gopu1949.blogspot.com
அருமையான ,அழகான ,அருள் பொங்கும் முருக தரிசனம் கொடுத்தமைக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteஅண்ணனையும் தம்பியையும் பார்க்க ஆனந்தம்
ReplyDeleteபுத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஎனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.